கபடியில் தங்கம்.. கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு, ஜி.வி.பிரகாஷ் வாழ்த்து!

மூன்றாவது ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய கபடி அணியில் இடம்பெற்ற சென்னையைச் சேர்ந்த கார்த்திகாவிற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More கபடியில் தங்கம்.. கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு, ஜி.வி.பிரகாஷ் வாழ்த்து!