ஒரே நேரத்தில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More  ஒரே நேரத்தில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?

தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்யவுள்ளதாக சென்னை வானில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?

Rain Alert | மாலை 4 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

View More Rain Alert | மாலை 4 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

Rain Alert | காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More Rain Alert | காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Rain Alert | காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

View More Rain Alert | காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

Rain Alert | 24 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

24 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

View More Rain Alert | 24 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

Rain Alert | எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் உள்ள 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

View More Rain Alert | எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு?

Rain Alert | எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

View More Rain Alert | எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு?

Rain Alert | மக்களே உஷார்.. 6 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை!

6 மாவட்டங்களில் இன்று காலை 9.30 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More Rain Alert | மக்களே உஷார்.. 6 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை!

Rain Alert | 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

View More Rain Alert | 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!