இரவு முழுவதும் கனமழை : சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
கன மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாட்டி வதைத்த வெயில் கடந்த சில நாட்களாக குறைந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில்,...