சுப்மன் கில் அசத்தல் சதம்… – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 189 ரன்கள் இலக்கு!!
ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 188 ரன்கள் எடுத்துள்ளது. ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10...