ஆளுநருக்கு எதிராக தவெக வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு…!

தவெக தலைவர் விஜயை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க ஆளுநருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அகக்கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

View More ஆளுநருக்கு எதிராக தவெக வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு…!

விஜய்- ஆளுநர் சந்திப்பு நேரத்தில் மாற்றம்…?

தவெக தலைவர் விஜய் தமிழ் நாடு ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கரை இன்று மாலை சந்தித்து மீண்டும் ஆட்சியமைக்க கோர திட்டமிட்டுள்ளார்.

View More விஜய்- ஆளுநர் சந்திப்பு நேரத்தில் மாற்றம்…?

தமிழ் நாடு ஆளுநரின் செயல்பாடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது – மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்…!

தவெகவை ஆட்சியமைக்க அழைக்காத தமிழ் நாடு ஆளுநரின் செயல்பாடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

View More தமிழ் நாடு ஆளுநரின் செயல்பாடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது – மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்…!

ஆளுநரை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம் – தமிழ் நாடு காங்கிரஸ் அறிவிப்பு…!

தவெகவை ஆட்சியமைக்க அழைக்காத ஆளுநரை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ் நாடு காங்கிரஸ் மாநில கமிட்டியின் தலைவர் செல்வபெருந்தகை அறிவித்துள்ளார்.

View More ஆளுநரை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம் – தமிழ் நாடு காங்கிரஸ் அறிவிப்பு…!