மக்களவை தேர்தல் 2024 – மொத்த வாக்காளர்கள் இத்தனை கோடியா?
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை குறித்த விவரஙகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுதும் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. ...