தமிழகம் செய்திகள் கொசஸ்தலை ஆற்றில் கலந்த எண்ணெய் படிவம் ! By Web Editor July 19, 2025 ennurfishermen.latestnewsKosasthalaiyar RiverOilthnews எண்ணூர் பக்கிங்காம் கேனல் வழியாக கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் படிவம் கலந்துள்ளது. இதனால் அரசு உடனே நடவடிக்கை எடுத்து எண்ணெய் படிவத்தை நீக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். View More கொசஸ்தலை ஆற்றில் கலந்த எண்ணெய் படிவம் !