நான் மர்மமான முறையில் உயிரிழந்தால்… எலான் மஸ்க்கின் ட்விட்டால் பரபரப்பு
உலக பணக்காரர்களில் ஒருவர் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க். இவர் சமீபத்தில் 44 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து, டிவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தினார். அவ்வப்போது சர்ச்சைக்குரிய ட்வீட்களை போட்டு கவனத்தை...