இனிப்பை மருந்து போல் சாப்பிட்டால் எதிர்காலத்தில் மருந்து சாப்பிடும் நிலை வராது
இனிப்பு என்பது மருந்து போன்றது. இனிப்பை நாம் மருந்து போல எப்போதாவது எடுத்தால் எதிர்காலத்தில் நீரிழிவுக்கு தினமும் மருந்து எடுக்கும் நிலையை தவிர்த்துக்கொள்ளலாம். இனிப்பு என்பது மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படும் ஒரு சுவை அன்று....