பொருளாதார வளர்ச்சிக்கான முடிவுகள் எடுக்கும் இடத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் – ஜி20 மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்
பொருளாதார வளர்ச்சிக்கான முடிவுகள் எடுக்கும் இடத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் டெல்லியில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. சர்வதேச அளவில் மிக முக்கிய பொருளாதார அமைப்பாக திகழும்...