அருள் நிதியின் “ராம்போ” பட டிரெய்லர் வெளியீடு..!

நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘ராம்போ’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. 

View More அருள் நிதியின் “ராம்போ” பட டிரெய்லர் வெளியீடு..!

‘கும்கி-2’ – கதாநாயகனின் அறிமுக போஸ்டர் வெளியீடு..!

பிரபு சாலமன் இயக்கும் ’கும்கி 2’ படத்தின் கதாநாயகன் மதியின் அறிமுக போஸ்டரை வெளியிட்டுள்ளது.

View More ‘கும்கி-2’ – கதாநாயகனின் அறிமுக போஸ்டர் வெளியீடு..!

“டியூட் கதைக்கும், ரஜினிக்கும் என்ன சம்பந்தம்..?” – இயக்குனர் கீர்த்திஸ்வரன் பேட்டி..!

டியூட் படத்தின் இயக்குநரான கீர்த்திஸ்வரன் படத்தின் பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

View More “டியூட் கதைக்கும், ரஜினிக்கும் என்ன சம்பந்தம்..?” – இயக்குனர் கீர்த்திஸ்வரன் பேட்டி..!

‘டியூட்’ படத்தின் மூன்றாம் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு..!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள டியூட் படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியீடு குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

View More ‘டியூட்’ படத்தின் மூன்றாம் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு..!

”காந்தாரா சாப்டர் 1” எப்படி..? – திரை விமர்சனம்..!

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியாகியுள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ படம் முதல் பாகம் மாதிரி மிரட்டலா? அல்லது சுமாரா? படத்தின் விமர்சனம் இதோ உங்களுக்காக..!

View More ”காந்தாரா சாப்டர் 1” எப்படி..? – திரை விமர்சனம்..!

மம்மூட்டி – மோகன்லால் இணைந்து நடிக்கும் ”பேட்ரியாட்” படத்தின் டீசர் வெளியீடு..!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் பேட்ரியாட் டீசர் வெளியாகி உள்ளது.

View More மம்மூட்டி – மோகன்லால் இணைந்து நடிக்கும் ”பேட்ரியாட்” படத்தின் டீசர் வெளியீடு..!

’பைசன்’ படத்தின் கதை இது தான் – இயக்குனர் மாரி செல்வராஜ்..!

இயக்குனர் மாரிசெல்வராஜ் ’பைசன்’ பட உருவாக்கம் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.

View More ’பைசன்’ படத்தின் கதை இது தான் – இயக்குனர் மாரி செல்வராஜ்..!

ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு பியானோ பரிசளித்த ஏ.ஆர்.ரகுமான்…!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 2-வது முறையாக தேசிய விருது வென்றிருக்கும் ஜி.வி.பிரகாஷுக்கு, பியானோ ஒன்றினை பரிசாக வழங்கியுள்ளார். 

View More ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு பியானோ பரிசளித்த ஏ.ஆர்.ரகுமான்…!

நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மெய்ன் பட டீசர் வெளியீடு..!

நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மெய்ன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

View More நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மெய்ன் பட டீசர் வெளியீடு..!

”நாயகன்” மீண்டும் வரார்..!

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘நாயகன்’ திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்யவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

View More ”நாயகன்” மீண்டும் வரார்..!