மகளுக்காக உயர் பதவியை துச்சமென தூக்கி எறிந்த தந்தை…!
கோரக்பூர் ஐஐடியில் பட்டம் பெற்று அதிக அளவிலான ஊதியத்தில் பணியாற்றி வந்த இளைஞர் ஒருவர், தன்னுடைய குழந்தையுடன் நேரம் செலவிடுதற்காக, வேலையை ராஜினாமா செய்த நிகழ்வு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஐ.ஐ.டி. கரக்பூரில் படித்துவிட்டு...