குழந்தை வளர்ச்சியை கண்காணிக்க புதிய செயலி
பிறந்த குழந்தை முதல், 6 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளின் எடை, உயரம் உள்ளிட்ட வளர்ச்சியை கண்காணிக்க புதிய செயலியை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் அதிநவீன தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி...