காவல் நிலையத்திற்கு சென்றால் நியாயம் கிடைக்கும் என்ற நிலை உருவாக வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காவல் நிலையத்திற்கு சென்றால் நியாயம் கிடைக்கும் என்ற நிலை, ஒவ்வொரு காவல்நிலையத்திலும் ஏற்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு நிலை குறித்த ஆலோசனைக்...