செல்போன் டவரை காணவில்லை; செல்போன் நிறுவனம் பரபரப்பு புகார்
சென்னையில், வாடகை செலுத்தாததால் செல்போன் கோபுரத்தை பிரித்து விற்ற வீட்டின் உரிமையாளர்கள் மீது அந்நிறுவனம் புகார் அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொலைதொடர்பு நிறுவனங்கள் செல்போன் கோபுரம் அமைத்து வாடிக்கையாளர்களுக்கு புதிய...