பல ஆண்டுகளுக்குப் பின்னால் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை சந்திப்பதாகவும், அதே அன்பான உபசரிப்பு எனவும் நடிகர் நெப்போலியன் ட்விட்டரில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் உலகில் உள்ள பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து,…
View More அமெரிக்காவில் சந்தித்துக் கொண்ட திரை பிரபலங்கள்AR Rahaman
திருமூர்த்தியை அழைத்துப் பாராட்டிய கமல்ஹாசன்
பார்வை மாற்றுத்திறனாளியான திருமூர்த்தியை அழைத்து நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் உலகெங்கும் வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்நிலையில், கமல்ஹாசனே எழுதிப் பாடிய பத்தல பத்தல பாடல் தமிழ், தெலுங்கு…
View More திருமூர்த்தியை அழைத்துப் பாராட்டிய கமல்ஹாசன்தூக்கி அடிச்சிடுவேன் பாத்துக்கோ: மைக்கை வீசிய பார்த்திபன்
இரவின் நிழல் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பார்த்திபன் மேடையில் இருந்து மைக்கை தூக்கியெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பார்த்திபன் இயக்கத்தில் உருவான இரவின் நிழல் திரைப்படத்தில், பார்த்திபன், வரலஷ்மி சரத்குமார், ரோபோ சங்கர்…
View More தூக்கி அடிச்சிடுவேன் பாத்துக்கோ: மைக்கை வீசிய பார்த்திபன்இசை உலகின் பேரரசி ஸ்ரேயா கோஷலின் கதை.
அந்த ஒரு குரல்.. பல சாதனைகளை படைத்தும், உடைத்தும் உள்ளது அந்த குரல்..எந்த ஒரு இளம் பாடகியும் அடைந்திடாத புகழுக்கு சொந்தகாரி அவர் இசை மேடைகளில், மேக் சம் நாய்ஸ், (make some noise)…
View More இசை உலகின் பேரரசி ஸ்ரேயா கோஷலின் கதை.