சென்னையில் திருட்டை குறைக்க ஏ.என்.பி.ஆர். கேமரா பொருத்த நடவடிக்கை!
சென்னையில் திருட்டு வாகனங்களை கண்டுபிடிக்க 50 இடங்களில் அதிநவீன 200 ஏஎன்பிஆர் கேமரா பொருத்த சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது. சென்னையில் பெரும்பாலும் நடைபெறும் செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு, பணத்திற்கான கொலை, மற்றும்...