அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள கேம்பல் விரிகுடாவில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து, தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ள தகவலில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள கேம்பல் விரிகுடாவில்...