திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் 2-ஆம் நாளான இன்று சுவாமி ஜெயந்திநாதர்க்கு 16 வகையான சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் நடைபெறும்…
View More #Thiruchendur கந்த சஷ்டி திருவிழா | 2-ஆம் நாள் சிறப்பு அபிசேகம் – திரளான பக்தர்கள் தரிசனம்!