விருதுநகரில் தொடர்மழை காரணமாக திருகல், அழுகல் நோயினால் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயம் பாதிக்கப்பட்டது. மேலும், உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், M.ரெட்டியபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான…
View More கனமழை; 500 ஏக்கர் சின்ன வெங்காயம் பாதிப்பு – இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை!