சென்னையில் இருந்து கடத்த முயன்ற வெளிநாட்டு கரன்சிகள் – 3 பேர் கைது
சென்னையில் இருந்து சிங்கப்பூர், தாய்லாந்து நாட்டிற்கு கடத்த முயன்ற ரூ. 20 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை போலீஸார் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர். சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில்...