மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாதது அரசின் இயலாமையே எனவும், மதுவிலக்கு சாத்தியமில்லை என்றால் அரசு பதவி விலக வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். “தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை கொண்டு வருவதற்கான சூழல்…
View More “மதுவிலக்கு சாத்தியமில்லை என்றால் அரசு பதவி விலக வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ் அறிக்கை!