தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று (பிப்.26) பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, “இரண்டாம்…
View More “2026 சட்டமன்ற தேர்தலில் தவெக வரலாறு படைக்கும்” – விஜய் பேச்சுதமிழக வெற்றிக் கழகம்
தவெக-வின் கையெழுத்து இயக்கம் – முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார் விஜய்!
தவெக-வின் கையெழுத்து இயக்கத்தை அக்கட்சியின் தலைவர் விஜய் தொடங்கி வைத்தார்.
View More தவெக-வின் கையெழுத்து இயக்கம் – முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார் விஜய்!மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்… பிரமாண்டமாக தொடங்கியது தவெக-வின் 2ம் ஆண்டு தொடக்க விழா!
தமிழக வெற்றிக் கழகத்தில் 2-ம் ஆண்டு தொடக்க விழா பிரமாண்டமாக தொடங்கியுள்ளது.
View More மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்… பிரமாண்டமாக தொடங்கியது தவெக-வின் 2ம் ஆண்டு தொடக்க விழா!தவெக தலைவர் விஜய் வீட்டில் காலணி வீச்சு… காலையிலேயே பரபரப்பு!
தவெக தலைவர் விஜய் வீட்டிற்குள் காலணி வீசிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
View More தவெக தலைவர் விஜய் வீட்டில் காலணி வீச்சு… காலையிலேயே பரபரப்பு!இன்று நடைபெறுகிறது தவெக-வின் 2ம் ஆண்டு தொடக்க விழா!
தமிழக வெற்றிக் கழகத்தில் 2-ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெறுகிறது.
View More இன்று நடைபெறுகிறது தவெக-வின் 2ம் ஆண்டு தொடக்க விழா!தவெகவில் இணைய விருப்பம் தெரிவிக்கும் நடிகர் பார்த்திபன்?
தவெக தலைவர் விஜய்யை தாம் சந்தித்து, வெளியில் கசியா ரகசிய அரசியல் வியூகம் குறித்து விவாதிப்பது போல கனவு கண்டதாக திரைப்பட இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
View More தவெகவில் இணைய விருப்பம் தெரிவிக்கும் நடிகர் பார்த்திபன்?‘அதிர வைத்த மாநாடு முதல் பரந்தூர் விசிட் வரை’ – ஓராண்டில் தவெக கடந்து வந்த பாதை!
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இந்த ஓராண்டில் தவெக கடந்து வந்த பாதை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
View More ‘அதிர வைத்த மாநாடு முதல் பரந்தூர் விசிட் வரை’ – ஓராண்டில் தவெக கடந்து வந்த பாதை!5ம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை வெளியிட்டார் தவெக தலைவர் #Vijay!
தவெகவின் 5ம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார்.
View More 5ம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை வெளியிட்டார் தவெக தலைவர் #Vijay!கொள்கைத் தலைவர்களின் சிலைகளை திறந்து வைத்தார் தவெக தலைவர் #Vijay!
கொள்கைத் தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர் , வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலையம்மாள்
ஆகியோரது சிலைகளை தவெக தலைவர் விஜய் திறந்துவைத்தார்.
“யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம்… வாகைப் பூ மாலை சூடுவோம்” – தொண்டர்களுக்கு தவெக தலைவர் #Vijay கடிதம்!
இரட்டைப் போர் யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம், வாகைப் பூ மாலை சூடுவோம் என தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்.
View More “யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம்… வாகைப் பூ மாலை சூடுவோம்” – தொண்டர்களுக்கு தவெக தலைவர் #Vijay கடிதம்!