தனியார் மருத்துவமனையில் ரெம்டெசிவர்: நியூஸ் 7 தமிழ் எதிரொலி!

தனியார் மருத்துவமனைகளுக்கான ரெம்டெசிவர் மருந்து விற்பனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்இன்று தொடங்கி வைத்தார். கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் ரெம்டெசிவர் மருந்தை வாங்க, நோயாளிகளின் உறவினர்கள் நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, நியூஸ் 7…

View More தனியார் மருத்துவமனையில் ரெம்டெசிவர்: நியூஸ் 7 தமிழ் எதிரொலி!