பனி சூழந்த ஜம்மு காஷ்மீர்… உமர் அப்துல்லா பதிவிட்ட வீடியோ வைரல்…

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா,  காஷ்மீரில் பனி சூழ்ந்துள்ள அழகிய புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.  ஜம்மு காஷ்மீரில் தற்போது சீசன் தொடங்கி உள்ள நிலையில்,  கட்டுக்கடங்காத வகையில் இந்த…

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா,  காஷ்மீரில் பனி சூழ்ந்துள்ள அழகிய புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

ஜம்மு காஷ்மீரில் தற்போது சீசன் தொடங்கி உள்ள நிலையில்,  கட்டுக்கடங்காத வகையில் இந்த வருடம் பனிப் பொழிவு காணப்படுகிறது.  வெள்ளைப் போர்வை கொண்டு போர்த்தியது போல் காணும் இடம் எல்லாம் பனி சூழ்ந்து காட்சி அளிக்கிறது.  மேலும் ரம்மியமான சூழல் ஜம்மு காஷ்மீரில் நிலவுவதால் உள்நாடு மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளின் காஷ்மீர் வருகை அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில்,  ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா,  காஷ்மீரில் பனி சூழ்ந்துள்ள அழகிய புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.  அதனுடன் பனியில் பனிச்சறுக்கு விளையாடும் வீடியோவையும் அவர் பதிவிட்டுள்ளார்.  இந்த பதிவுகள் ஆயிரக்கணக்கான பார்வைகளையும் கருத்துகளையும் பெற்றுள்ளன.

https://twitter.com/OmarAbdullah/status/1760191870532272210?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1760191870532272210%7Ctwgr%5E828b91c3c30869bcf37d7e781204686853401851%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Ftrending%2Fomar-abdullah-tweets-pics-capturing-the-heavenly-beauty-of-snow-covered-kashmir-101708576985027.html

https://twitter.com/OmarAbdullah/status/1760192878972973138?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1760192878972973138%7Ctwgr%5E828b91c3c30869bcf37d7e781204686853401851%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Ftrending%2Fomar-abdullah-tweets-pics-capturing-the-heavenly-beauty-of-snow-covered-kashmir-101708576985027.html

https://twitter.com/OmarAbdullah/status/1760507073283113398?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1760507073283113398%7Ctwgr%5E828b91c3c30869bcf37d7e781204686853401851%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Ftrending%2Fomar-abdullah-tweets-pics-capturing-the-heavenly-beauty-of-snow-covered-kashmir-101708576985027.html

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.