ராகுல்காந்தியின் வருகை காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியதாக காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி தெரிவித்தார்.
மதுரையில் கன்னியகுமரி விளவங்கோ காங்கிரஸ் சட்டமன் உறுப்பினர் விஜயதரணி நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியித்தார். அப்போது, ராகுல் காந்தியின் வருகை தமிழக காங்கிரஸ் தொண்டர்களிடையே புதிய புத்துணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பாக நடைபெறுவதை பார்த்து ராகுல் காந்தி மிகழ்ச்சியடைந்ததாவும் விஜயதரணி தெரிவித்தார்.
மேலும் தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து ராகுல்காந்தி ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்தார் என்றும் அதில் எந்த அரசியலும் இல்லை என்றும் தெரிவித்தார்.







