முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டி!

தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் 154 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவுள்ளது.

மக்கள் நீதி மய்யம் தலைமையில் மூன்றாவது கூட்டணி உருவாகியுள்ளது. அதில் மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளிலும் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகளும், ரவி பச்சை முத்து தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சிக்கு 40 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தொகுதி உடன்பாடு குறித்த ஒப்பந்தத்தை மக்கள் நீதி மய்ய கட்சியின் செயலாளர் சி.கே குமரவேல், சமக தலைவர் சரத்குமார், ஐஜேகே தலைவர் ரவி பச்சை முத்து ஆகியோர் தொகுதிப் பங்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

Advertisement:

Related posts

பொது இடங்களில் அனுமதி பெறாத சிலைகள் அகற்றப்படுமா? நீதிமன்ற உத்தரவு

Karthick

காவலாளியை அரிவாளால் வெட்டிவிட்டு மதுபாட்டில்களை திருடிய கும்பல்!

Jayapriya

தமிழகம் ரூ.5 லட்சம் கோடி கடனில் சிக்கித் தவிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Nandhakumar