தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க செல்ல உள்ள நிலையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் வருகின்ற 13 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 13ம் தேதி நடைபெறவுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் 13 ஆம் தேதி காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
இதையும் படியுங்கள் : அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில், இந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.




