முக்கியச் செய்திகள் தமிழகம்

இலவசமாக கல்வி பயில விண்ணப்பிக்கலாம்: சென்னைப் பல்கலைக்கழகம்

சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் இலவசமாக கல்வி பயில விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலவசமாக கல்வி பயில 12-ஆம் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 15 நாட்களுக்குள் http://www.unom.ac.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், ஆதரவற்றோர், முதல் தலைமுறை பட்டதாரி ஆகியோருக்கு சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் உள்ளோர் மட்டுமே இலவசமாக கல்வி பயில விண்ணபிக்க முடியுமெனவும் சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

தேர்தலுக்காக மமதா “ஜெய்ஸ்ரீராம்” என முழக்குவார்: – அமித்ஷா!

Niruban Chakkaaravarthi

“வானதி சீனிவாசனுடன் விவாதிக்க மாணவரணியினரே போதும்” – மநீம

Saravana Kumar

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் ருக்மணி விஜயகுமாரின் யோகா வீடியோ!

Jeba Arul Robinson