சிவகங்கை ஆவினில் வேலைவாய்ப்பு – நாளை மறுநாள் நேர்காணல் – மிஸ் பண்ணாதீங்க….

சிவகங்கை உள்ள ஆவினில் Veterinary Consultant பதவிக்கு நாளை மறுநாள் நேர்காணல் நடைபெறுகிறது. சிவகங்கை ஆவினில் Veterinary Consultant 7 பதவிகள் காலியாக உள்ளன. ஒப்பந்த அடிப்படையிலான இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாத…

சிவகங்கை உள்ள ஆவினில் Veterinary Consultant பதவிக்கு நாளை மறுநாள் நேர்காணல் நடைபெறுகிறது.

சிவகங்கை ஆவினில் Veterinary Consultant 7 பதவிகள் காலியாக உள்ளன. ஒப்பந்த அடிப்படையிலான இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாத ஊதியம் ரூ.43,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை நிரப்புவதற்கான அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது.

அதில், கூறியிருப்பதாவது:

கல்வித்தகுதி: கால்நடை மருத்துவப் படிப்பு முடித்தவர்கள்

  • நேர்முக தேர்வு மூலமாக இந்த பதவிகள் நிரப்பப்படவுள்ளன
  • இதற்கு தேர்வு கட்டணம், எழுத்து தேர்வும் கிடையாது.
  • 29.03.2023 ஆம் தேதி காலை 11 மணி அளவில், இதற்கான நேர்முகத்தேர்வு நடைபெறும்

தகுதியான நபர்கள் உரிய அசல் சான்றிதழ்களுடன் சிவகங்கை ஆவின் தலைமை அலுவலகத்திற்கு வர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.