முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம்

செல்போன் அழைப்பை நிர்வகிக்க உதவும் ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகம்

செல்போன் அழைப்பை ஏற்கவும், நிராகரிக்கவும்,  குரல்வழி உதவியை ஆதரிக்கவும் உதவும் ஸ்மார்ட் கண்ணாடி இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் கண்ணாடி, மோஷன் எஸ்டிமேஷன், மோஷன் காம்பன்சேஷன் (MEMS) மைக், மேக்னெடிக் சார்ஜிங் மற்றும் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ வாய்ஸ் அசிஸ்டன்ட் போன்ற பல அம்சங்களை இந்தக் கண்ணாடி கொண்டுள்ளது.
இதன்விலை ரூ.5,999 ஆக நிர்ணியிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த கண்ணாடியை https://www.gonoise.com/ என்ற வலைதளத்தில் இருந்து வாங்க முடியும்.
Noise Labs இல் உருவாக்கப்பட்ட, ஸ்டைலான, ஸ்மார்ட் கண்ணாடியான Noise i1 ஐ அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம்.

எதிர்காலத்தைக் கண்காணித்து, சிறந்த அனுபவத்தை பெற விரும்புபவர்களுக்காக எங்கள் ஸ்மார்ட் கண்ணாடிகளை வடிவமைத்துள்ளோம். ஒரு முறை சார்ஜ் செய்தால் 9 மணி நேரம் வரை இயங்கும் திறன் கொண்டிருக்கும். ப்ளூடூத் 5.1 இணைப்பு வசதியும் இந்த கண்ணாடியில் உள்ளது.

நீர்புகாத வகையில் தடுப்பும் இந்தக் கண்ணாடியில் உள்ளது. கூகுள் அசிஸ்டன்ட் மாதிரி இந்தக் கண்ணாடியில் வாய்ஸ் அசிஸ்டன்ட் தொழில்நுட்பமும் சேர்க்கப்பட்டுள்ளது என்று அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மாணவர்களுக்கு இடமாறுதல் சான்றிதழ்: சிபிஎஸ்இ

எல்.ரேணுகாதேவி

“18 வருடங்களுக்குப் பிறகு, எனது அப்பா, மகனாக எனது விரலை பிடித்திருக்கிறார்” – சிவகார்த்திகேயன்

Jeba Arul Robinson

பிரதமர் உட்பட 7 மத்திய அமைச்சர்கள் , 2 மாநில முதலமைச்சர்கள் தமிழகத்தில் வாக்கு சேகரிப்பு!

Halley Karthik