தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இன்று காலை சற்று குறைந்த தங்கத்தின் விலை மாலையில் உயர்ந்துள்ளது.
அந்தவகையில் இன்று காலை சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.240 குறைந்து ஒரு கிராம் ரூ.14,015க்கும், வரனுக்கு ரூ.1,920 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,112க்கு விற்பனைய செய்யப்பட்டது. வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது, அதன்படி, வெள்ளி கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், கிலோவுக்கு 10,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,45,000 விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலைல் மாலையில் ச்ற்று உயர்ந்து விற்பனையாகிறது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,155க்கும், சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,240க்கு விற்பனைய செய்யப்படுகிறது. தங்கத்தைப் போன்று வெள்ளியிலையும் மாலையில் உயர்ந்துள்ளது. தன்படி, வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், கிலோவுக்கு 5,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2,50,000 விற்பனை செய்யப்படுகிறது.




