தங்கம் விலையனது இந்த ஆண்டு தொடக்கம் முதலே ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்தது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,01,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல மாலையிலும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,02,080-க்கு விற்பனையானது.
இந்தநிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன் படி சென்னையில் இன்று ங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.12,830க்கு விற்பனை ஆகிறது.
சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,02,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல வெள்ளி விலையிம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.271க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்த நிலையில் ரூ,2,71,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.







