GOLD RATE : தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1040 குறைவு…!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1040 குறைந்துள்ளது.

தங்கம் விலை நாள்தோறும் பல்வேறு ஆச்சரியங்களை ஏற்படுத்தி வருகிறது. அதன் படி நேற்று முன் தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30-ம், சவரனுக்கு ரூ.240-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14.630-க்கும், ஒரு சவரன் ரூ.1,17,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.290-க்கும். ஒரு கிலோ ரூ.2.90.000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று, தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.130-ம், சவரனுக்கு ரூ.1040-ம் குறைந்துள்ளது. இதன் படி தங்கம் ஒரு கிராம் ரூ.14,500-க்கும், ஒரு சவரன் ரூ.1,16,000-க்கும் விற்பனை செய்யப்பட்டுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ ரூ.2.90.000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.