தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதனிடையே கடந்த 19-ம் தேதி சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.1,14,280-க்கும் கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ரூ.14,285-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.14,270க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,14,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் பதிவாகவில்லை. சென்னையில் வெள்ளி விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் ரூ.260க்கு விற்பனை செய்யப்படுகிறது.




