அந்தமான் தீவுகளில் நில அதிர்வு – ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு!

அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று (ஜன.10) காலை நிலஅிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.1 அலகுகளாகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. தேசிய நிலநடுக்க மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று (ஜன.10) காலை நிலஅிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.1 அலகுகளாகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

தேசிய நிலநடுக்க மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

அந்தமானில் புதன்கிழமை காலை 7.53 மணிக்கு இந்த நில அதிர்வு உணரப்பட்டது.   கடல் பகுதியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.  இது ரிக்டர் அளவு கோலில் 4.1-ஆகப் பதிவானது’.

இதையும் படியுங்கள்:  போக்குவரத்து தொழிலாளர்களின் முற்றுகை போராட்டம் – தமிழ்நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்டோர் கைது!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தமான் நிகோபார் தீவுகளில் ஏற்பட்ட இந்த நில அதிர்வால் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.