கொரோனா நிவாரண பொருட்களுக்கு வரிவிலக்கு அளித்த தமிழக அரசு!

வெளிநாட்டிலிருந்து பெறப்படும் கொரோனா நிவாரண பொருட்களுக்கு IGST வரிக்குத் தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து பெறப்படும் கொரோனா நிவாரண பொருட்களுக்கு IGST வரிவசூலிருக்கப்படுகிறது. இதற்குத் தமிழக அரசு தற்போது விலக்கு அளித்துள்ளது. மத்திய…

வெளிநாட்டிலிருந்து பெறப்படும் கொரோனா நிவாரண பொருட்களுக்கு IGST வரிக்குத் தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து பெறப்படும் கொரோனா நிவாரண பொருட்களுக்கு IGST வரிவசூலிருக்கப்படுகிறது. இதற்குத் தமிழக அரசு தற்போது விலக்கு அளித்துள்ளது. மத்திய அரசின் உத்தரவைக் கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள் சிறப்பு அதிகாரிகள் தமிழக அரசு நியமித்துள்ளது. சென்னை விமானநிலைய அதிகாரியாகச் செங்கல்பட்டு ஆட்சியர் ஜான் லூயிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.