செய்திகள்

அமைச்சர் காமராஜுக்கு கொரோனா தொற்று!

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழக அமைச்சரைவையில் இடம் பெற்றிருக்கும் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, கேபி.அன்பழகன், நிலோபர் கபில், தங்கமணி, சேவூர் ராமச்சந்திரன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தநிலையில் இப்போது உணவுத்துறை அமைச்சர் காமராஜுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர் குணம் அடைந்து வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் கூறினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் நீண்ட நாளுக்கு பிறகு ஆயிரத்தை தொட்ட கொரோனா பாதிப்பு!

Gayathri Venkatesan

குழந்தை வளர்ச்சியை கண்காணிக்க புதிய செயலி

G SaravanaKumar

ஓபிஎஸ் புகழாரம்…இபிஎஸ் பரிகாசம்…யார் இந்த பண்ருட்டி ராமச்சந்திரன்?

Web Editor

Leave a Reply