குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெறுவதற்கே வாய்ப்பு அதிகம் இருப்பதாக படேல் சமூக இளம் தலைவர் ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் குஜராத் மாநில செயல் தலைவராக இருந்த ஹர்திக்…
View More குஜராத்தில் பாஜகவே மீண்டும் வெற்றி பெறும்: ஹர்திக் படேல்ரஷ்யா பேரழிவை ஏற்படுத்துகிறது: ஜெலன்ஸ்கி
ரஷ்யா நடத்தி வரும் போர் காரணமாக உக்ரைன் பேரழிவை சந்தித்து வருவதாக அதன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ரஷ்ய ராணுவத்தால் உக்ரைனின் முக்கிய…
View More ரஷ்யா பேரழிவை ஏற்படுத்துகிறது: ஜெலன்ஸ்கிசாதிவாரி கணக்கெடுப்பு கோரி பொதுமுடக்கத்திற்கு அழைப்பு
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் பணியாளர் கூட்டமைப்பு, இன்று நாடு தழுவிய பொதுமுடக்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், SC/ST/OBC பிரிவினருக்கு தனியார் துறையிலும்…
View More சாதிவாரி கணக்கெடுப்பு கோரி பொதுமுடக்கத்திற்கு அழைப்புஇலக்கை எட்டும்வரை போர் தொடரும்: ரஷ்யா
ரஷ்யாவின் நோக்கம் நிறைவேறும் வரை உக்ரைன் மீதான தாக்குதல் தொடரும் என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் செர்கி ஷோய்கு தெரிவித்துள்ளார். தலைநகர் மாஸ்கோவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் உக்ரைனுக்கு…
View More இலக்கை எட்டும்வரை போர் தொடரும்: ரஷ்யாஅமெரிக்காவில் துவக்கப்பள்ளியில் துப்பாக்கிச்சூடு – 18 மாணவர்கள் உட்பட 21 பேர் பலி
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள துவக்கப்பள்ளி ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் பள்ளி சிறுவர்கள் 18 பேர் உள்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெக்ஸாஸ்…
View More அமெரிக்காவில் துவக்கப்பள்ளியில் துப்பாக்கிச்சூடு – 18 மாணவர்கள் உட்பட 21 பேர் பலி10 கோடியை கடந்த அகதிகள் எண்ணிக்கை
சர்வதேச அளவில் அகதிகளின் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத வகையில் 10 கோடியை கடந்திருப்பதாக ஐநா அகதிகள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐநா அகதிகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகின் பல்வேறு பகுதிகளில்…
View More 10 கோடியை கடந்த அகதிகள் எண்ணிக்கைகொரோனா தடுப்பூசி வினியோகம் – மோடிக்கு பைடன் பாராட்டு
கொரோனா தடுப்பூசி திட்டத்தை இந்தியா வெற்றிகரமாக செயல்படுத்தியது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டு தெரிவித்துள்ளார். க்வாட் மாநாட்டை ஒட்டி ஜப்பானில் நடைபெற்ற சந்திப்பின்போது பிரதமர் நரேந்திர மோடியை…
View More கொரோனா தடுப்பூசி வினியோகம் – மோடிக்கு பைடன் பாராட்டுஇந்திய அரசியலின் மையமாக அடுத்த 30 ஆண்டுகளுக்கு பாஜக இருக்கும்: பிரசாந்த் கிஷோர்
இந்திய அரசியல் அடுத்த 30 ஆண்டுகளுக்கு பாஜகவை மையமாகக் கொண்டே சுழலும் என்று தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் கருத்தரங்கம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து…
View More இந்திய அரசியலின் மையமாக அடுத்த 30 ஆண்டுகளுக்கு பாஜக இருக்கும்: பிரசாந்த் கிஷோர்உதவித்தொகையுடன் அமெரிக்காவில் உயர்கல்வி – க்வாட் கூட்டமைப்பு அறிவிப்பு
உதவித்தொகையுடன் அமெரிக்காவில் உயர்கல்வி பயில்வதற்கான திட்டத்தை க்வாட் கூட்டமைப்பு தொடங்கியுள்ளது. அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளின் கூட்டமைப்பான க்வாட் அமைப்பின் மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நடைபெற்றது. இதில், அமெரிக்க அதிபர்…
View More உதவித்தொகையுடன் அமெரிக்காவில் உயர்கல்வி – க்வாட் கூட்டமைப்பு அறிவிப்புசீனாவை கட்டுப்படுத்த பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு உருவாக்கம்
சர்வதேச அளவில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தோ – பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு எனும் புதிய அமைப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா முன்னெடுத்துள்ள இந்த கூட்டமைப்பில், இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, புருனே, இந்தோனேஷியா, தென்…
View More சீனாவை கட்டுப்படுத்த பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு உருவாக்கம்