உதவித்தொகையுடன் அமெரிக்காவில் உயர்கல்வி – க்வாட் கூட்டமைப்பு அறிவிப்பு

உதவித்தொகையுடன் அமெரிக்காவில் உயர்கல்வி பயில்வதற்கான திட்டத்தை க்வாட் கூட்டமைப்பு தொடங்கியுள்ளது. அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளின் கூட்டமைப்பான க்வாட் அமைப்பின் மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நடைபெற்றது. இதில், அமெரிக்க அதிபர்…

View More உதவித்தொகையுடன் அமெரிக்காவில் உயர்கல்வி – க்வாட் கூட்டமைப்பு அறிவிப்பு