காலை உணவு திட்டம் அனைத்து அரசு பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

காலை உணவு திட்டம் படிப்படியாக அனைத்து அரசு பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.   ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் உரையாற்றினார். கடந்த ஒன்றரை…

View More காலை உணவு திட்டம் அனைத்து அரசு பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முதல் நாள் வசூல்: கிங் ஆப் ஓப்பனிங் என நிரூபித்த அஜித்

வாரிசு, துணிவு படங்களின் நேரடி மோதல் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட திருவிழாபோல் அரங்கேறியிருக்கிறது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பின் நடந்திருக்கும் விஜய்- அஜித் படங்களின் நேரடி மோதலில் வெல்வது யார் என்கிற கேள்வி கோலிவுட்டின்…

View More முதல் நாள் வசூல்: கிங் ஆப் ஓப்பனிங் என நிரூபித்த அஜித்

வாரிசு vs துணிவு: களை கட்டிய கொண்டாட்டங்கள்…கவலை அளித்த ரகளைகள்…

தமிழ் திரையுலகின் திருவிழா போல் விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு படங்களின் வெளியீடு அரங்கேறியுள்ளது.  அதே நேரம் ஆங்காங்கே நடைபெற்ற விஜய்- அஜித் ரசிகர்களின் மோதல் கவலை அளித்துள்ளன. புதுப்படங்களின்…

View More வாரிசு vs துணிவு: களை கட்டிய கொண்டாட்டங்கள்…கவலை அளித்த ரகளைகள்…

”உருவாக்கச் சொன்னதும் அவர்கள்தான்…நீக்கச் சொல்வதும் அவர்கள்தான்…”- ஓபிஎஸ் தரப்பு வாதம்

அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓபிஎஸ்…

View More ”உருவாக்கச் சொன்னதும் அவர்கள்தான்…நீக்கச் சொல்வதும் அவர்கள்தான்…”- ஓபிஎஸ் தரப்பு வாதம்

அதிமுகவில் இபிஎஸ்க்குதான் அதிக செல்வாக்கு- அவைத்தலைவர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வாதம்

அதிமுகவில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குத்தான்,  அதிக செல்வாக்கு உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் அக்கட்சியின் அவைத் தலைவர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.  கடந்த ஆண்டு ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின்…

View More அதிமுகவில் இபிஎஸ்க்குதான் அதிக செல்வாக்கு- அவைத்தலைவர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வாதம்

டிரம்புடன், ஓ.பன்னீர் செல்வத்தை ஒப்பிட்டு இபிஎஸ் தரப்பு எடுத்துரைத்த வாதம்

பொதுச்செயலாளர் பதவி விவகாரத்தில் அடிப்படைத் தொண்டர்கள் பற்றி பேசும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கியபோது அடிப்படை தொண்டர்கள் பற்றி பேசாதது ஏன் என உச்சநீதிமன்ற வாதத்தின்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேள்வி…

View More டிரம்புடன், ஓ.பன்னீர் செல்வத்தை ஒப்பிட்டு இபிஎஸ் தரப்பு எடுத்துரைத்த வாதம்

எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல் செய்த அந்த செயல்…விஜய்- அஜித் செய்வார்களா?

தமிழ் திரையுலகம்  ஒவ்வொரு காலகட்டத்திலும் இரு இணை உச்சநட்சத்திரங்களின் ராஜ்யத்தை சந்தித்து வந்திருக்கிறது. தியாகராஜ பாகவதர்-பி.யூ.சின்னப்பா, எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல்…இந்த வரிசையில் 4வது தலைமுறையாக விஜய்- அஜித் இரு இணை உச்ச நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர்.…

View More எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல் செய்த அந்த செயல்…விஜய்- அஜித் செய்வார்களா?

அரசு தயாரித்த உரையை ஆளுநர் முழுமையாக படிக்காதது சட்டப்பேரவை மரபுகளை மீறிய செயல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அரசு தயாரித்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி, முழுமையாக படிக்காதது சட்டப்பேரவை விதிகளுக்கு முரணானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்காதது தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானத்தை…

View More அரசு தயாரித்த உரையை ஆளுநர் முழுமையாக படிக்காதது சட்டப்பேரவை மரபுகளை மீறிய செயல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவையில் அருகருகே அமர்ந்திருந்த ஓபிஎஸ்-இபிஎஸ்

சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாததால் முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும்  சட்டப்பேரவையில் இன்று அருகருகே அமர்ந்திருந்தனர்.  2023 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தமிழக…

View More சட்டப்பேரவையில் அருகருகே அமர்ந்திருந்த ஓபிஎஸ்-இபிஎஸ்

நியூஸ்7 தமிழ் வழங்கும் ”தமிழ் ரத்னா” விருதுகள்- இன்று மாலை பிரம்மாண்ட விழா

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில் நியூஸ்7 தமிழின் “தமிழ் ரத்னா” விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை சென்னையில் கோலாகலமாக நடைபெறுகிறது. பொறுப்புடனும் பொதுநலத்துடனும் செயல்படும் நியூஸ்7 தமிழ், பல்வேறு…

View More நியூஸ்7 தமிழ் வழங்கும் ”தமிழ் ரத்னா” விருதுகள்- இன்று மாலை பிரம்மாண்ட விழா