ஐசிசியின் டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் யார்?

ஐசிசியின் டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான போட்டியில் உலகக் கோப்பையை வென்று கொடுத்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இடம்பெற்றுள்ளார். ஐசிசி டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களது…

ஐசிசியின் டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான போட்டியில் உலகக் கோப்பையை வென்று கொடுத்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இடம்பெற்றுள்ளார்.

ஐசிசி டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களது பெயர்களை வெளியிட்டுள்ளது. அந்தப் போட்டியில் அண்மையில் 50 ஓவர் உலகக் கோப்பையை வென்று கொடுத்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இடம்பெற்றுள்ளார்.

இந்தப் போட்டியில் வங்கதேச அணியின் தைஜுல் இஸ்லாம் மற்றும் நியூசிலாந்து அணியின் கிளன் பிளிப்ஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் மூவரில் டிசம்பர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

https://twitter.com/ICC/status/1744303454498247146?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1744303454498247146%7Ctwgr%5Eba7429c5b4da32d227b9cd306d44e6544dceebe9%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dinamani.com%2Fsports%2Fsports-news%2F2024%2Fjan%2F08%2Fpat-cummins-in-icc-december-player-of-the-month-4136076.html

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.