போதை வஸ்துக்கள் விற்பவர்களை ஒழிப்பதே என் முதல் பணி: கமல் ட்வீட்

கோவை தெற்கு தொகுதியில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல் பணியாக கோவை இளைஞர்களின் வாழ்வை அழிக்கும் போதை வஸ்துக்களை விற்கும் கயவர்களை ஒழிப்பதே தனது முதல் பணி என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்…

கோவை தெற்கு தொகுதியில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல் பணியாக கோவை இளைஞர்களின் வாழ்வை அழிக்கும் போதை வஸ்துக்களை விற்கும் கயவர்களை ஒழிப்பதே தனது முதல் பணி என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.


தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். கடந்த இரு தினங்களாக அவர் கோவையில் பரப்புரை மேற்கொண்டார். இந்நிலையில், கோவையில் இளைஞர்களின் வாழ்வை அழிக்கும் போதை வஸ்துக்கள் விற்கும் கயவர்களை ஒழிப்பதே தமது முதல் பணி என கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.