Skip to content
October 06, 2026
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
sortd
Home » tamilnadu » thiruvidaimaruthur the selvamagal scheme bank account opening function government korada is started it
தமிழகம் செய்திகள்

திருவிடைமருதூரில் அஞ்சலக செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடக்க விழா!

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் அஞ்சலக செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடக்கவிழா அரசு தலைமை கொறடா கோவி.செழியன் தலைமையில் நடந்தது. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 1 முதல் 10 வயதுக்குட்பட்ட அனைத்து பெண்…

Author Avatar

Web Editor

July 19, 202310:19 am #bank account opening#korada seliyan#selvamagal scheme#thiruvidaimaruthurThanjavur

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் அஞ்சலக செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடக்கவிழா அரசு தலைமை கொறடா கோவி.செழியன் தலைமையில் நடந்தது.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 
1 முதல் 10 வயதுக்குட்பட்ட அனைத்து பெண் குழந்தைகளுக்கும் அஞ்சலக செல்வமகள்
சேமிப்பு கணக்கு திட்டத்தை ஒவ்வொறு பெண்குழந்தைகளுக்கும் தமிழக அரசு தலைமை கொறடா கோவி செழியன் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.500 வீதம் செலுத்தி துவங்கி
வைத்து திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவிடைமருதூர், கோவிந்தபுரம், பருத்திக்குடி,ஆண்டலாம்பேட்டை,வண்ணக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்குழந்தைகளுக்கான அஞ்சலக செல்வமகள் சேமிப்புதிட்டம் தொடக்கவிழா திருவிடைமருதூரில் உள்ள கலைஞர் பாசறை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருவிடைமருதூர் பேரூராட்சி மன்ற துணை தலைவர் சுந்தர ஜெயபால் வரவேற்புரை ஆற்றினார். திருவிடைமருதூர் பேரூராட்சி தலைவர் புனிதா மயில்வாகனன், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு, கூகூர் ஊராட்சி தலைவர் அம்பிகாபதி, திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றிய துணைப்பெருந்தலைவர் கோ.க அண்ணாதுரை, தஞ்சை வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

தமிழக அரசு தலைமை கொறடா கோவி செழியன் தலைமை வகித்து
செல்வமகள் சேமிப்புதிட்டம் கணக்குகளை தொடங்கி வைத்தார். திருவிடைமருதூர்
பேரூராட்சி துணை பெருந்தலைவர் சுந்தர ஜெயபால் தனது சொந்த செலவில் தலா ரூ.500 வீதம் 100க்கும் மேற்பட்ட பெண்குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புதிட்டம் கணக்கு
தொடக்கத்திற்கு நிதி உதவி வழங்கினார்.

ரெ. வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரிய வழக்கு முடித்து வைப்பு… உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

By Web Editor October 5, 2026

இந்தியா வந்தார் சுவிட்சர்லாந்து அதிபர் கய் பார்மெலின்!

By Web Editor October 5, 2026

“வேஷ்டி, சேலை உற்பத்திக்கான கூலியை உயர்த்தி வழங்கிடு!” – சிபிஐ(எம்) வலியுறுத்தல்

By Web Editor October 5, 2026

“விலை வாசி உயர்வை வேடிக்கை பார்க்கும் தவெக அரசின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது!” – டிடிவி தினகரன்

By Web Editor October 5, 2026
#ट्रेंडिंग हैशटैग:#bank account opening#korada seliyan#selvamagal scheme#thiruvidaimaruthurThanjavur

Post navigation

Previous Previous post: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் பொன்முடி சந்திப்பு!
Next Next post: மேட்டுப்பாளையத்தில் உரிமம் இல்லாத ஆம்புலன்ஸ்கள் பறிமுதல்!
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By
News7 Tamil

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading