’தலைவன் தலைவி’ திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ’காந்தி டாக்ஸ்’.
இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியுள்ள இப்படத்தில் அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
வசனங்களே இல்லாத சைலண்ட் திரைப்படமாக உருவாகியுள்ள ‘காந்தி டாக்ஸ்’ படமானது வரும் (ஜன) 30 ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. வசனங்கள் இல்லாமல் காட்சிகளாகவும் குறியீடுகளாகவும் அமைந்துள்ள டிரெய்லரானது படம் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.
Not every story needs words.
Some are meant to be felt.This time, the screen doesn’t talk. It makes you listen.#GandhiTalks TRAILER OUT NOW.
Releasing in cinemas worldwide on the 30th of January.
An @arrahman musical.@VijaySethuOffl… pic.twitter.com/8Etheslr1J
— VijaySethupathi (@VijaySethuOffl) January 27, 2026







