ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் வெளியான கருப்பு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
டிரீம் வாரியர்ஸ் தயாரித்து இருந்த இப்படத்தில் திரிஷா, இந்திரன்ஸ், சுவாசிகா, அனகா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். மேலும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் கருப்பு திரைப்படம் வசூலிம் ரூ. 200- கோடியை தாண்டியுள்ளது.
இந்த நிலையில் கருப்பு திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, பதினெட்டாம்படி கருப்பனுக்கு 18 அடி அரிவாள் ஒன்றை சாத்தியுள்ளார்.







