சட்டபேரவைக்குள் சான்றிதழ்களை தூக்கி எறிந்து கூச்சலிட்ட இளைஞரால் பரபரப்பு!
புதுச்சேரியில் வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் ஒருவர் சான்றிதழ்களை சட்டப்பேரவை வளாகத்திற்க்குள் தூக்கி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. புதுச்சேரி கொம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ். 29 வயதான இவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து...