ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்ட சோபி டிவினி – 36 பந்துகளில் 99ரன்கள் எடுத்து அசத்தல்
சோபி டிவினியின் அதிரடியான ஆட்டத்தால் குஜராத் அணியை பெங்களூரு அணி எளிதில் வெற்றி பெற்றுள்ளது. மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 16வது போட்டியில் பெங்களூரு – குஜராத் அணிகள் மோதின. டாஸ்...