தவெக அரசைக் கண்டித்து திமுக மகளிரணி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள்- குழந்தைகள் பாதுகாப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் அக்.31 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

View More தவெக அரசைக் கண்டித்து திமுக மகளிரணி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!