இலவசங்கள் எனக்கூறி மக்களின் பாக்கெட்டுகளை பலப்படுத்த வேண்டாம். மனித வளத்தையும் மனித மனங்களையும் பலப்படுத்துங்கள் என குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்காக அளிக்கப்படும் சமூக நல திட்டங்கள், இலவசங்கள்…
View More “இலவசங்கள் வழங்கி மக்களின் பாக்கெட்டுகளை பலப்படுத்த வேண்டாம்” – குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் பேச்சு!